Hawkers Go Digital
Hawkers Go Digital / 摊贩数码化转型计划 / Program Transformasi Digital untuk Penjaja / உணவங்காடிக் கடைக்காரர்களுக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம்
English / 中文 / Bahasa Melayu / தமிழ்
English
Taking your business into the future
NEA Hawker centres (including cooked food and market stalls), HDB coffee shops and JTC industrial canteens are an irreplaceable part of Singapore’s food culture—and always will be.
To help our hawkers safely operate in the post-COVID future, we’ve lined up a few initiatives to get things started.
Supporting Hawkers to go Digital!
SG Digital Office and the National Environment Agency are expanding efforts to help hawkers benefit from technology by launching the Singapore Together Alliance for Action - Online ordering for Hawkers. This workgroup, comprising delivery plaforms, hawker associations, community partners and government agencies, will be working closely together to support our hawkers by:
- Helping them go online
- Develop a sustainable commercial model
- Raise consumer awareness about delivery platforms
Besides helping hawkers with adoption of e-payment platforms, our Digital Ambassadors will also be making their rounds to hawker centres to understand hawkers’ needs and to share the benefits of food delivery platforms. Interested hawkers can speak to our Digital Ambassadors at SG Digital community hubs or call us 6377 3800.
Go contactless, go e-payment!
In these extraordinary times, maintaining public health and safety is a top priority. To help stallholders reduce physical contact with their customers, we encourage adoption of the SGQR 1, unified e-payment solution.
Enterprise Singapore (“ESG”) and the Infocomm Media Development Authority (“IMDA”) are partnering the Housing and Development Board (“HDB”), JTC Corporation (“JTC”) and National Environment Agency (“NEA”) to accelerate the roll-out of the Unified e-Payment Solution nationwide in HDB coffee shops, NEA hawker centres and JTC industrial canteens.
In this new phase of the initiative, stallholders will be encouraged to adopt a contactless payment option by adopting an unique SGQR label at their stall. By using a SGQR, stallholders will be able to receive payments through 19 different payment schemes, including DBS PayLah!, GrabPay and Singtel Dash.
To help support hawkers, NETS is giving $3 cash bonus for every 10 NETS transactions to all hawkers as well as canteens, coffee shops, food courts and eating houses when they accept NETS payments until 31 July 2021.
Consumers are encouraged to reduce contact by paying with NETS ATM or NETS QR.
More details can be found here.
How to sign up
Starting from June 2020, the SG Digital Office will be deploying a team of Digital Ambassadors to encourage stallholders in over 100 NEA hawker centres and markets, HDB coffee shops and JTC industrial canteens to adopt SGQR codes for e-payment. Keep a look out for our Digital Ambassadors!
Step 1. Talk to your friendly SG Digital Digital Ambassador
Step 2. Sign up with your NRIC, Current NEA or SFA License and Bank statement 2
The Government will cover transaction fees (i.e merchant discount rate of 0.5% payable by merchants) until 31 December 2023.
For more information, please contact us at info@imda.gov.sg or call us at 6377 3800
Encouraging your digital journey
For Food Services and Retail enterprises interested in leveraging digital tools to adapt to safe management practices, the Digital Resilience Bonus will provide additional support of up to $10,000. The payout will offset the cost of adopting solutions from three pre-defined categories, namely business process solutions, digital presence and data-driven operations. Find out more about the Digital Resilience Bonus here.
Heartlands Go Digital
Enterprise Singapore (“ESG”), together with the Infocomm Media Development Authority (“IMDA”), Singapore Digital Office (“SDO”), Heartland Enterprise Centre Singapore (“HECS”) and SME Centres have launched the Heartlands Go Digital programme to support our heartland enterprises in adopting two key digital solutions – e-payment and digital commerce – and in transforming business models. Find out more here.
1 SGQRs rely on Quick Response (QR) codes to process contactless e-payment.
2 Photocopies will be needed and as they will be retained during sign-up.
中文
推动生意转型 积极走向未来
国家环境局属下的熟食中心和巴刹、组屋咖啡店及工业食堂,一直是新加坡饮食文化的一部分。
为了帮助我们的摊贩在后疫情时代继续安全地做生意,我们推出了多项措施。
使用免接触式电子付款方式!
在当前这个非常时期,保持公共卫生与安全至关重要。为了帮助摊贩减少与顾客接触,我们鼓励摊贩采用全国统一的SGQR 1 电子付款平台。
新加坡企业发展局和资讯通信媒体发展局正与建屋发展局、裕廊集团及国家环境局合作,加速推动组屋咖啡店、国家环境局属下的巴刹与熟食中心以及裕廊集团工业食堂业者采用统一电子付款平台。
在这项计划的新阶段,我们将鼓励摊贩在摊位张贴SGQR码,让顾客选择使用无现金付款方式。摊贩只须张贴一个SGQR码,顾客便能使用DBS PayLah!、GrabPay 以及Singtel Dash等19种本地付款应用来付费。
加入电子付款计划的摊贩也能获得奖励金。已经开通电子付款的用户,以及那些在2021年5月31日之前登记开通电子付款的新用户,可获得高达$1,500的奖励金(每个月$300,长达五个月)。
为了鼓励更多摊贩采用电子付款,政府将给所有持续使用电子付款的摊贩(已开通电子付款及在2021年5月31日之前登记开通电子付款的新用户)高达$1,500的奖励金(每个月$300,任何五个月)。摊贩只要完成至少20个至少$1的交易,他们便可在下个月自动收到奖励金。奖励金计划的有效期为2020年6月至2021年5月。
如何登记加入计划
从2020年6月起,数码转型办事处将安排数码大使走入100个国家环境局属下的熟食中心与巴刹、组屋咖啡店及裕廊集团工业食堂,鼓励摊贩采用SGQR码电子付款。不妨跟我们的数码大使打声招呼!
步骤一:向友善的数码大使询问详情。
步骤二:使用你的身份证、现有的环境局或食品局执照,以及银行结单登记报名 2。
步骤三:只须完成至少20个交易,你就能自动获得现金奖励 3。
政府将承担手续费(也就是商家必须支付的商家贴现率),直至2023年12月31日 4。
欲知更多详情,请电邮至info@imda.gov.sg,或拨电6377 3800与我们联系。
鼓励你踏上数码化之旅
有兴趣使用数码工具来落实安全管理措施的餐饮和零售业者,可申请强化数码能力奖励。该计划可为业者提供高达$10,000的额外资助。这笔资助可用来抵销采用三种指定数码解决方案的成本,即数码化业务流程、电子商务解决方案及数据分析。点击此处了解更多有关强化数码能力奖励的详情。
数码转型办事处也与企发局和新加坡邻里企业中心密切合作,全力支持邻里商家实现数码转型。点击此处了解更多详情。
1 SGQR码以快速反应(QR)图码来处理免接触式电子付款交易。
2 登记时需要影印本存档。
Bahasa Melayu
Membawa perniagaan anda ke masa depan
Pusat Penjaja NEA (termasuk gerai makanan yang dimasak dan gerai pasar), kedai kopi HDB dan kantin industri JTC adalah bahagian yang tidak dapat diganti dalam budaya makanan Singapura — dan akan selalu wujud.
Untuk membantu penjaja kita beroperasi dengan selamat pada masa selepas COVID, kami telah menyusun beberapa inisiatif untuk memulakannya.
Gunakan e-pembayaran, tanpa sentuh!
Pada masa-masa luar biasa ini, menjaga kesihatan dan keselamatan awam adalah keutamaan. Untuk membantu pegerai mengurangkan hubungan fizikal dengan pelanggan mereka, kami menggalakkan penggunaan kaedah e-pembayaran gabungan SGQR 1.
Enterprise Singapore (“ESG”) dan Infocomm Media Development Authority (“IMDA”) bekerjasama dengan Housing and Development Board (“HDB”), JTC Corporation (“JTC”) dan National Environment Agency (“NEA”) untuk mempercepatkan pelancaran Penyelesaian e-Pembayaran Bersatu di seluruh negara di kedai kopi HDB, pusat penjaja NEA dan kantin industri JTC.
Dalam fasa inisiatif baru ini, pegerai akan didorong untuk menggunakan pilihan pembayaran tanpa sentuhan dengan menggunakan label SGQR yang unik di gerai mereka. Dengan menggunakan SGQR, pegerai akan dapat menerima pembayaran melalui 19 skema pembayaran yang berbeza, termasuk DBS PayLah !, GrabPay dan Singtel Dash.
Bagaimana untuk mendaftar
Mulai bulan Jun 2020, Pejabat Digital SG akan mengerahkan satu pasukan Duta Digital untuk mendorong para pegerai di lebih dari 100 pusat dan pasar penjaja NEA, kedai kopi HDB dan kantin industri JTC untuk menerapkan kod SGQR untuk e-pembayaran. Nantikan Duta Digital kami!
Langkah 1. Bercakap dengan Duta Digital Digital SG anda yang mesra
Langkah 2. Daftar dengan NRIC, Lesen NEA atau Lesen SFA semasa dan penyata Bank anda 2
Langkah 3. Dapatkan Bonus E-pembayaran anda dengan 20 atau lebih transaksi sebulan 3
Pemerintah akan menanggung yuran transaksi (iaitu kadar diskaun peniaga yang perlu dibayar oleh pedagang) sehingga 31 Disember 2023 4.
Untuk maklumat lebih lanjut, sila hubungi kami di info@imda.gov.sg atau hubungi kami di 6377 3800.
Menggalakkan perjalanan digital anda
Bagi Syarikat Perkhidmatan Makanan dan Runcit yang berminat memanfaatkan alat digital untuk menyesuaikan diri dengan amalan pengurusan yang selamat, Bonus Ketahanan Digital akan memberikan sokongan tambahan sehingga $ 10,000. Pembayaran akan mengimbangi kos penggunaan penyelesaian dari tiga kategori yang telah ditentukan, iaitu penyelesaian proses perniagaan, kehadiran digital dan operasi berdasarkan data. Ketahui lebih lanjut mengenai Bonus Ketahanan Digital di sini.
Pejabat Digital SG juga bekerjasama dengan rakan kongsi seperti Enterprise Singapore dan Heartland Enterprise Center Singapore (HECS) untuk menyokong perusahaan kawasan tengah dalam transformasi digital mereka. Dapatkan maklumat lanjut di sini.
1 SGQR bergantung pada kod Respons Cepat (QR) untuk memproses e-pembayaran tanpa sentuhan.
2 Fotokopi akan diperlukan dan disimpan semasa pendaftaran.
தமிழ்
உங்கள் தொழிலை எதிர்காலத்திற்கு இட்டுச்செல்க
NEA உணவங்காடி நிலையங்கள் (சமைத்த உணவு மற்றும் சந்தைக் கடைகள்), HDB காப்பிக்கடைகள், JTC தொழிற்பேட்டை உணவு நிலையங்கள் ஆகியன சிங்கப்பூர் உணவு கலாசாரத்தின் ஈடு இணையில்லாத அங்கமாகும் - என்றென்றும்.
கொவிட் கிருமிப்பரவலுக்குப் பிந்திய எதிர்காலத்தில், நமது உணவங்காடிக் கடைக்காரர்கள் பாதுகாப்பாகத் தொழில்களை நடத்த, நாங்கள் சில திட்டங்களைத் தயாரித்திருக்கிறோம்.
நேரடித் தொடர்பில்லாத, மின்-கட்டணமுறைக்கு மாறுங்கள்!
தற்போதைய வழக்கத்திற்கு மாறான சூழலில், பொதுச் சுகாதாரத்தையும்ம் பாதுகாப்பையும் கட்டிக்காப்பது தலையாய முன்னுரிமை பெறுகிறது. கடைக்காரர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பைக் குறைக்க உதவியாக, SGQR 1 எனும் ஒருங்கிணைந்த மின்-கட்டணமுறையைப் பயன்படுத்த ஊக்கமளிக்கிறோம்.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் (“ESG”) தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் (“IMDA”), வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (“HDB”), ஜேடிசி நிறுவனம் (“JTC”), தேசிய சுற்றுப்புற அமைப்பு (“NEA”) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து, HDB காப்பிக்கடைகளிலும், NEA உணவங்காடி நிலையங்களிலும், JTC தொழிற்பேட்டை உணவு நிலையங்களிலும் ஒருங்கிணைந்த மின்-கட்டணமுறையின் பயன்பாட்டைத் துரிதப்படுத்த முயற்சி எடுக்கின்றன.
திட்டத்தின் இப்புதிய கட்டத்தில், கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் தனித்துவ SGQR குறியீட்டுடன் நேரடித் தொடர்பில்லாத கட்டணமுறையைச் செயல்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள். SGQR பயன்படுத்துவதன்வழி, கடைக்காரர்கள் 19 வெவ்வேறு கட்டணத் திட்டங்களின்மூலம் பணம் பெறமுடியும். டிபிஎஸ் பேலா!, கிராப்பே, சிங்டெல் டேஷ் அவற்றுள் அடங்கும்.
பதிவு செய்யும் முறை
ஜூன் 2020 முதல், சிங்கப்பூர் மின்னிலக்க அலுவலகம் 100க்கும் மேலான NEA உணவங்காடி நிலையங்கள் மற்றும் சந்தைகள், HDB காப்பிக்கடைகள், JTC தொழிற்பேட்டை உணவு நிலையங்கள் ஆகியவற்றின் கடைக்காரர்கள் மின்-கட்டணமுறைக்கு SGQR குறியீட்டைப் பயன்படுத்த ஊக்கமளிக்க, மின்னிலக்கத் தூதர்களை அனுப்பி வைக்கும். எங்களது மின்னிலக்கத் தூதர்களை எதிர்பார்த்திருங்கள்!
செயல் 1. உங்களது நட்பார்ந்த சிங்கப்பூர் மின்னிலக்கத் தூதரிடம் பேசுங்கள்
செயல் 2. உங்களது அடையாள அட்டை, தற்போதைய NEA அல்லது SFA உரிமம், வங்கி கணக்கறிக்கை ஆகியவற்றுடன் பதிவு செய்யுங்கள் 2
செயல் 3. மாதத்திற்கு 20 அல்லது கூடுதலான பரிவர்த்தனைகளுடன் உங்களுக்கான மின்-கட்டணமுறை ஊக்கத்தொகையைப் பெறுங்கள் 3
பரிவர்த்தனை கட்டணங்களை (அதாவது வணிகர்கள் செலுத்தவேண்டிய வணிகத் தள்ளுபடி விகிதம்) 31 டிசம்பர் 2023 வரை அரசாங்கம் ஏற்கும் 4. மேல்விவரம் அறிய, தயவுசெய்து info@imda.gov.sg மின்னஞ்சல் முகவரியில் அல்லது 6377 3800 என்ற தொலைபேசி எண்ணில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் மின்னிலக்கமயமாக ஊக்கமளிப்பு
பாதுகாப்பை நிர்வகிக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள உணவுச்சேவை, சில்லறைக்கடை நிறுவனங்களுக்கு, மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகை $10,000 வரை கூடுதல் ஆதரவளிக்கும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மின்னிலக்கத் தீர்வுகளைச் செயல்படுத்துவதற்காகும் செலவை ஊக்கத்தொகை ஈடுசெய்யும். தொழில்முறை தீர்வுகள், மின்னிலக்க நடைமுறை, டேட்டா அடிப்படையிலான செயல்முறைகள் ஆகியன அம்மூன்று பிரிவுகள். மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகை பற்றி இங்கே மேல்விவரம் அறியலாம்.
சிங்கப்பூர் மின்னிலக்க அலுவலகம், குடியிருப்பு நகர நிறுவனங்களின் மின்னிலக்க உருமாற்றத்திற்கு ஆதரவளிக்க, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், ஹார்ட்லாண்ட் எண்டர்பிரைஸ் சென்டர் சிங்கப்பூர் (HECS) போன்ற பங்காளர்களுடன் அணுக்கமாகச் செயல்படுகிறது. இதுபற்றி இங்கே மேல்விவரம் அறியலாம்.
1 SGQR குறியீடுகள் நேரடித் தொடர்பில்லாத மின்-கட்டணமுறையைச் செயல்படுத்த விரைவுத் தகவல் (QR) குறியீடுகளைச் சார்ந்துள்ளன.
2 பிரதிகள் தேவைப்படும். பதிவு செய்யும்போது அவை வைத்துக் கொள்ளப்படும்.
English / 中文 / Bahasa Melayu / தமிழ்